இவ்வளவு விளக்கத்திற்கு பிறகும் புரியவில்லை என்றால் என்ன செய்ய.. பாமகவுக்கு முதல்வர் பதில்

Caste Census In Tamil Nadu: ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பாக பா.ம.க சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அதற்கு பதில் அளித்தா முதலமைச்சர், “நாங்கள் ஒன்றும் எதிரிகள் அல்ல, சாதகமாக தான் இருக்கிறோம்” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.