கொல்கத்தா: சிங்கத்திற்கு சீதா என பெயர் சூட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என விஷ்வ இந்து பரிஷத் தொடர்ந்த வழக்கில் கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க உயிரியல் பூங்காவில் பெண் சிங்கத்திற்கு சீதா என்றும் ஆண் சிங்கத்திற்கு அக்பர் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தங்கள்
Source Link
