அகர்தலா: திரிபுராவில் இந்த சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகிவிட்டது. ஆனாலும், இதன் அதிர்ச்சியும், அதன் தாக்கமும் இன்னமும் குறையவில்லை. இப்போது அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்றும் வெளியாகி உள்ளது. பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே வருகின்றன.. இவைகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..
Source Link
