சென்னை: தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தபடி, முதற்கட்டமாக சென்னையின் 500 இடங்களில் இலவச வைஃபை வசதியை முதலமைச்சர் ஸ்டாலின் இனறு தொடங்கி வைத்தார் சென்னை வர்த்தக மையத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் யுமாஜின் 2024 (Umagine TN) தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது, அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை […]
