சென்னை: மம்மூட்டி நடிப்பில் சமீபத்தில் பிரமயுகம் திரைப்படம் வெளியானது. ராகுல் சதாசிவன் இயக்கிய அந்தப் படத்தில் மம்மூட்டியுடன் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான பிரமயுகம் பிரமாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. முக்கியமாக மம்மூட்டியின் நடிப்பு ரசிகர்களை மிரள வைத்தது. இந்த வயதிலும் இப்படியான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறாரே என்ற
