வாஷிங்டன் அமெரிக்க நாட்டில் கூகுள் பே சேவை நிறுத்தப்பட உள்ளது. உலகெங்கும் கூகுள் நிறுவனத்தின் பே ஆப் என்ற செயலி இயங்கி வருகிறது. இது யுபிஐ மூலம் பரிவர்த்தனைகள் நடைபெறுவதால் பயனாளர்களின் செல்போன் எண் இருந்தாலே அவர்களுக்குப் பணம் அனுப்பவும், அவர்களிடமிருந்து பணத்தைப் பெறவும் முடிகிறது. எனவே இந்த செயலியை உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த செயலி இல்லாத செல்போன்களே இல்லை என்னும் அளவுக்கு இந்தியாவில் இதன் பயன்பாடு உள்ளது. இங்கு தேநீர்க்கடைகள் தொடங்கி […]
