அதிமுக, பாஜக ரெண்டு பேரும் கூப்டுறாங்க.. கூட்டணியை முடிவு செய்யவில்லை – சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், கூட்டணி குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக என இருதரப்பும் பேசுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.