காஷ்மீர்: சுமார் 45 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ஒரு திட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின் நீரை நாமே பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாகக் கட்டிமுடிக்காமல் இருந்த அணையை நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது கட்டி முடித்துள்ளார்கள். இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின்
Source Link
