செங்கல்பட்டு: ரஜினிகாந்த் ஏன் திருப்போரூர் பத்திரப்பதிவு ஆபீசுக்குள் போனார் என்பதுதான் தற்போதைய ஆர்வமாக எகிறி வருகிறது. இதுகுறித்த தகவலும் கசிந்து கொண்டிருக்கிறது. சிறுசேரி மென்பொருள் பூங்கா அருகில் நாவலூரில், ஓஎம்ஆர் சாலையில் இருந்து தாழம்பூர் சாலையில், ஒரு நிலத்தை வாங்கியிருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த். இந்த இடத்தை நேற்று பத்திரப்பதிவு செய்திருக்கிறார்.. திருப்போரூர்: இதற்காக திருப்போரூர்
Source Link