மாஸ்கோ: உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் நீடித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ரோந்து கப்பலை தங்களது ட்ரோன் தடம் தெரியாமல் அழித்திருப்பதாக உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே தொடங்கிய போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கடந்த சில நாட்களாக உக்ரைனின் பதிலடி தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், இன்று ரஷ்யாவின் ரோந்து
Source Link
