சென்னை: நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் சூட்டிங் தற்போது கேரளாவில் நடந்து வருகிறது. இதையொட்டி கேரள ரசிகர்கள் விஜய்யை சந்திக்க மாஸாக தயாராகி வருகின்றனர். விமானநிலையத்தில் விஜய் வருகைக்காக அவர்கள் காத்திருந்ததையும் பார்க்க முடிந்தது. கேரளாவில் சில தினங்கள் நடக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில்
