வார்சா: ஏற்கனவே ரஷ்யா உக்ரைன் இடையே போர் தொடரும் நிலையில், இப்போது ரஷ்யா அனுப்பிய ஏவுகணை போலந்து நாட்டிலும் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஆண்டுக்கணக்கில் தொடர்ந்து வருகிறது. இந்தப் போர் தற்போது முடிவதாகத் தெரியவில்லை. இந்த போர் ஒரு பக்கம் தொடர ரஷ்ய மற்ற நாடுகளிடமும் மிரட்டல் விடுக்கும் வகையில்
Source Link
