சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது செழியன் மற்றும் ஜெனி வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை எபிசோட்களாக கொடுத்து வருகிறது. ஜெனியின் அப்பா ஜோசப் அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதை கேள்விப்படும் கோபி மற்றும் ஈஸ்வரி ஆத்திரத்துடன் முன்னதாக செழியனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று திருமண ஏற்பாடுகளை மேற்கொள்கின்றனர். இதையொட்டி பெண் வீட்டார் செழியனை
