சென்னை: சோனியா அகர்வால் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம்வந்தவர். இயக்குநர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் சில காரணங்களால் விவாகரத்து பெற்றார். அதன் பிறகு சிங்கிளாகவே வாழ்ந்துவரும் அவர் சில காலம் கழித்து மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் கடைசியாக அவர் பகீரா படத்தில் நடித்திருந்தார். மேலும் சில படங்களில் கமிட்டாகியிருக்கும் அவர்
