திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டை உலுக்கிய கேரள தங்கக்கடத்தல் வழக்கில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது மகள் வீணாவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், தற்போது பணமோசடி தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு […]
