ஹாங்காங்: ‘தி மித்’ படத்தில் போர் வீரனாக ஜாக்கி சானை ரசிகர்கள் பார்த்து ரசித்திருப்பார்கள். அதை விட இளமையான போர் வீரனாக தற்போது ‘A Legend’ படத்துக்காக ஜாக்கி சான் ஒரு புது ஐட்டத்தையே இறக்கியிருக்கிறார். உலகிலேயே ஜாக்கி சான் போல ஆக்ஷன் காட்சிகளை ரசிக்க வைத்த நடிகர் வேறு யாரும் இருக்க முடியாது என்றே சொல்லலாம்.
