விஷால், சிம்பு, நயன்தாராவை ஒரே டிரெய்லரில் கலாய்த்த சந்தானம்.. ’இங்க நான் தான் கிங்கு’ எப்படி?

சென்னை: நடிகர் சங்கம் கட்டிடத்தை கட்டிவிட்டு திருமணம் செய்து கொள்வேன் என சொல்ல நான் ஒன்றும் விஷால் அல்ல, எப்பவுமே சிங்கிளாக சுத்த நான் ஒன்றும் சிம்பு அல்ல என ஆரம்பத்திலேயே வசனம் மூலமாக விஷால் மற்றும் சிம்புவை கலாய்த்து காமெடியில் கலக்கி இருக்கிறார் நடிகர் சந்தானம். கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் மனைவி சுஷ்மிதா அன்புச்செழியன் தயாரிப்பில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.