கள்ளக்குறிச்சி: அரசியல் தலைவர்களின் பார்வை கள்ளக்குறிச்சியை நோக்கித் திரும்பி உள்ளது. இன்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கின்றனர். கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்திய பலர், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் குறைவு காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அடுத்தடுத்து அவர்களில் பலர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி
Source Link
