பாரிஸ்: 20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்திருக்கிறது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு எதிராக சம்பளம் வாங்கிய பெண் வழக்கு போட்டது தான் ஹைலைட்டாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இந்த உலகில் பல்வேறு வினோதங்கள் தினமும் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை பற்றித்தான் பார்க்க போகிறோம். சம்பளமே
Source Link
