சென்னை: மாணவி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் கூட்டாளி முரளி என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து ஏராளமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. “அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் திமுக அனுதாபி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் போனில் பேசிய யார் அந்த சார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கைதான ஞானசேகரனின் கூட்டாளி பொள்ளாச்சி முரளி என்பவரை காவல்துறையினர் […]
