ராமேஸ்வரம் ரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிர்சார் கைது செய்யப்பட்டுள்ளனர் .இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ரெயில் பாலம் திறந்து வைத்து ரெயில் போக்குவரத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பிறகு பிரதமர் ராமேசுவரம் கோவிலுக்கு செறு தரிசனம் செய்தார். ராமேஸ்வரத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட முற்பட்டனர். கருப்பு […]
