சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல IAF-ன் சுபான்ஷு சுக்லா தயாராகி வருகிறார். 1984ம் ஆண்டு ராகேஷ் சர்மாவின் புகழ்பெற்ற விண்வெளிப் பயணத்திற்குப் பிறகு சுமார் 40 ஆண்டுகள் கழித்து இந்தியர் ஒருவர் மேற்கொள்ள இருக்கும் விண்வெளிப் பயணம் இதுவாகும். இந்திய விமானப்படையின் குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, மே 2025 இல் திட்டமிடப்பட்டுள்ள வரவிருக்கும் Axiom விண்வெளி பயணமான Ax-4 இல் பங்கேற்பார். இஸ்ரோ மற்றும் விண்வெளித் துறையின் உயர் அதிகாரிகளுடன் ஒரு உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டத்திற்குப் […]
