டெல்லி : மருத்துவர்கள் எந்தவொரு மருந்து நிறுவன பெயருடன் கூடிய மருந்துகளை (பிராண்டட்) பரிந்துரைக்ககூடாது என்றும், ஜெனரிக் மருந்து, மாத்திரைகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இது மருத்துவர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருந்து நிறுவனங்களின் நெறிமுறையற்ற சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்து, மருத்துவர்கள் பொதுவான மருந்து களை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும், குறிப்பிட்ட பிராண்டட் மருந்துகளை பரிந்துரைக்கக்கூடாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அதிகரி வரும் […]
