கனமழையால் கோவையில் 5 வீடுகள் சேதம்

கோவை தற்போது கோவையில் பெய்து வரும் கனமழையால் 5 வீடுகள் சேதம் அடைந்துள்ளன.   வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டிய தொடங்கிவிட்டது., தமிழகத்திலும் தென்மேற்கு பருவமழை தொடங்கி நீலகிரி, கன்னியாகுமரி, கோவை, தேனி போன்ற பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தமிழக அமைச்சர் முத்துசாமி  இது தொடர்பாக, “கோவையில் பெய்துவரும் கனமழையால் இதுவரை 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. 2 பேருக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.