கோவை அருகே காணாமல்போனதாக தேடப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்பு

கோவை: அவிநாசி அருகே சில தினங்களுக்கு முன்பு காணாமல்போனதாக தேடப்பட்ட 9-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்டது. அம்மாபாளையத்தில் உள்ள பாறைக்குழியில் இருந்து மாணவி காயத்திரி(14)யின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் தந்தை அனுப்பர்பாளையம் போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் இன்று காயத்திரின் உடல் மீட்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.