ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிக்கும் ஜப்பான்

சென்னை: கார்த்தி நடிக்கும் 25வது படம், ‘ஜப்பான்’. அவரது ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஏற்கனவே ‘துப்பறிவாளன்’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆகிய படங்களில் நடித்துள்ள அவர், தற்போது தெலுங்கிலும், மலையாளத்திலும் நடித்து வருகிறார். …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.