வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மிர்புர்: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது. மிர்புரில் நடக்கும் முதல் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் சென்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரிஷப் பன்ட் விலகல்
காயம் காரணமாக ஒரு நாள் போட்டிக்கான அணியில் இருந்து ரிஷப் பன்ட் விடுவிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் அவர் கலந்து கொள்வார். அவருக்கு பாதில் மாற்று வீரர் தேர்வு செய்யப்படவில்லை. இவருக்கு பதில் இன்றைய போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என தெரிகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement