முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு 2-ம் கட்ட அறுவை சிகிச்சை நிறைவு

சென்னை: முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யாவுக்கு 2-ம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது. சென்னை அருகே தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.