வாஷிங்டன்: உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக டிவிட்டர் மற்றும் மெட்டா, அமேஷான் உள்பட பல முக்கியமான டெக் நிறுவனங்கள் உலகம் முழுவதும் இருக்கும் தனது பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி வருகிறது. 2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே கிட்டத்தட்ட 1லட்சத்து 80 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். கொரோனா நோய் பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார சூழல் காரணமாக டிவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை கடந்த […]
