டெல்லி: சட்டத் தொழில் நிலப்பிரபுத்துவம் மற்றும் பெண்களுக்கு விரும்பத்தகாதது, “சட்டத் தொழில் என்பது ஆண்களுக்குரியது, அது பெண்களை வரவேற்காது என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் கூறியுள்ளார். ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் குளோபல் லீடர்ஷிப் விருது வழங்கும் விழாவில் பேசிய இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் தொழிலில் பெண்களின் பங்களிப்பு குறித்து பேசினார். ஹார்வர்ட் சட்டப் பள்ளி மையத்தின் சட்டத் தொழிலின் மிக உயர்ந்த தொழில்முறை சிறப்பம்சமான, உலகளாவிய தலைமைத்துவத்திற்கான சட்டத் தொழில் […]
