மும்பை: மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க இறுதிப் பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 1,525 வீராங்கனைகள் பதிவு செய்த நிலையில் இறுதிப் பட்டியலில் 409 வீராங்கனைகள் தேர்வாகியுள்ளனர். மகளிர் ஐபிஎல் தொடருக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் 13ம் தேதி நடைபெறுகிறது.
