சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். ஏற்கனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிப்ரவரி 24, 25ந்தேதி என 2 நாள் பிரசாரம் செய்ய உள்ள நிலையில், வரும் 19, 20ந்தேதிகளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவாக தி.மு.க. […]
