விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலி

விருதுநகர்: விருதுநகர் அருகே சொக்கநாதன்புத்தூரில் தனியார் கல்குவாரியில் தவறி விழுந்து ஒருவர் பலியானார். மாரிக்கனி என்பவர் இழந்த நிலையில் அவருடன் வேலை செய்த தென்காசியை சேர்ந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.