மும்பை: 2047க்குள் இந்தியாவை ஷரியாவுக்கு இணங்க இஸ்லாமிய நாடாக மாற்ற PFI விரும்புகிறது என மகாராஷ்டிர ஏடிஎஸ் (Maharashtra Anti-Terrorist Squad (ATS)) நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது. அதாவத, கலப்பு திருமணம் (லவ்ஜிகாத்) மூலம் இஸ்லாமிய சமூகத்தை பெருக்க திட்டமிட்டு வந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு 5 ஆண்டுகள் […]
