திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைன் வெளியீடு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மார்ச் மாதம் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனின் வெளியிடப்பட்டுள்ளது. அங்கப்பிரதட்சணத்துக்கான இலவச டிக்கெட்டுகளை ஆன்லைனில் தேவஸ்தானம் வெளியிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.