கேப்டவுன்: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்களை எடுத்தது. 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் […]
