ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை 455 புகார்கள் வந்துள்ளதாகவும், 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறிய தேர்தல் அலுவலர் சிவகுமார், வரும் 25ம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவுபெறுகிறது என்றார். ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து அங்க அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி முக்கியமானது என்பதால், அமைச்சர்கள், எம்.பி.க்கள் களமிறக்கி […]
