பெய்ஜிங்: 60 வயதில் புற்றுநோய் வந்த மூதாட்டி, 18 வருடங்களில் அப்படியே குமரியாக மாறி உள்ளார், 78 வயதில் சீனாவில் ‘சிறந்த யோகா பாட்டியாக’ உருமாறி உள்ளார். நல்ல உடற்பயிற்சியும், நேர்மறையான எண்ணங்கள் காரணமாக அவரது உடல் நிலையும் மனநிலையும் அடியோடு மாறி உள்ளது. வடகிழக்கு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரைச் சேர்ந்தவர் பாய் ஜின்கின், இவர்
Source Link
