நா ன்கு மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பா.ஜ., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை, 12 ஆக உயர்ந்துள்ளது. இதைத் தவிர, மஹாராஷ்டிரா, மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில், கூட்டணி அரசில் பா.ஜ., அங்கம் வகித்து வருகிறது.
ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தோல்வி அடைந்ததை அடுத்து, காங்., ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை மூன்றாக குறைந்துள்ளது. ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகாவில் காங்., ஆட்சி நடக்கும் நிலையில், தெலுங்கானாவிலும் அக்கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. பீஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கூட்டணி அரசில் காங்., அங்கம் வகிக்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement