சென்னை: சென்னையில் மழைநீர் தேங்காதவாறு தடுக்க ரூ. 4,000 கோடி செலவில் வடிகால் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அதன் 98 சதவிகித பணிகள் முடிந்து விட்டதாக அமைச்சர்களும், மேயரும் கூறி வந்த நிலையில், அந்த ரூ.4000 கோடி என்னாச்சு என்பது குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி உள்ளார். சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம், அதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டதற்கு நிர்வாகத் திறமையற்ற […]
