சென்னை: வேளச்சேரி பகுதியில் குடியிருப்புக்காக தோண்டபட்ட 60அடி பள்ளத்தில் விழுந்து இரு தொழிலாளர்கள் சிக்கிய நிலையில், 5 நாட்களுக்கு ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு தொழிலாளர் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் அடுக்குமாடி குடியிருப்புக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கினர். புயல் வெள்ளம் காரணமாக, அந்த பள்ளத்தில் அடுத்தடுத்து மழைநீர் தேங்கியதால் […]
