சென்னை: அஜித் – இயக்குநர் பாலா கூட்டணி இரண்டு முறை இணையவிருந்தும் அது முடியாமல் போனது. அதற்கான காரணங்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இணையாமல் போன அஜித் – பாலா கூட்டணி அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் பல வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து
