டெல்லி: மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சனம் செய்யும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மேற்குவங்கத்துக்கு வரவேண்டிய ரூ.1.15 லட்சம் கோடி நிலுவை நிதி விடுவிப்பது தொடர்பாக பிரதமர் மோடியை வரும் 20ந்தேதி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்காள மாநிலத்திற்கு தர வேண்டிய மத்திய நிதியை விடுவிக்கக் கோரி, முதல்வர் மம்தா பானர்ஜி டிசம்பர் 20ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இதை மேற்குவங்க மாநில உயர் அதிகாரி உறுதி செய்துள்ளார். […]
