சென்னை: முதல்வரின் முகவரித்துறை “மக்களுடன் முதல்வர்” புதிய திட்டம் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டத்தை வருகிற 18ம் தேதி கோவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் “மக்களுடன் முதல்வர்” என்ற புதிய திட்டம் முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் 18-12-2023 அன்று கோயம்புத்தூரில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். முதல்வரின் முகவரித்துறை “மக்களுடன் முதல்வர்” புதிய திட்டம் […]
