இஸ்ரேல்: ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக காசாவில் இஸ்ரேல் போர் நடத்தி வருகிறது. இதனால் காசா மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில்
Source Link
