சென்னை: நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் இன்று காலை 6.10 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் காலமானார். அவரது வயது 71. சாலி கிராமத்தில் இருக்கும் விஜயகாந்தின் வீட்டில் இருந்து அவரது உடல் அலங்கார ஊர்தி மூலமாக தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு சென்று பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலம் முழுவதும் மனித
