சென்னை: விஜய் பற்றி விஜயகாந்த் கூறிய விஷயம் குறித்து சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் கூறியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அதனை பார்த்த ரசிகர்கள் விஜயகாந்த்துக்கு உண்மையிலேயே பெரிய மனுஷன் என நெகிழ்ச்சியோடு கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். விஜயகாந்த்தின் கரங்கள் ஏகப்பட்ட பேருக்கு உதவியிருக்கின்றன அந்த உதவியின் காரணமாக நன்றாக வாழ்ந்துகொண்டிருக்கும் சாமானியர்கள் முதல் செலிபிரிட்டிகள்வரை அதிகம் பேர்
