சென்னை: நடிகர் அஜித்குமார், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் விடாமுயற்சி படத்தின் சூட்டிங் கடந்த சில மாதங்களாக அசர்பைஜானில் நடந்து வந்தது. ஆக்ஷன் திரில்லராக எடுக்கப்பட்டுவரும் விடாமுயற்சி படத்தில் இதுவரை அதிகமாக ஆக்ஷன் காட்சிகள், கார் சேஸிங் காட்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனிடையே, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த சில தினங்களாக நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில்
