சென்னை: “என் சக்தியை மீறி உழைப்பவன் நான்.. மக்களின் மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாகம்” என்ற முதலமைச்சர் ஸ்டாலின், எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறி உழைப்பவன் நான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, வர்த்தக மையத்தில் நடைபெற்ற “அயலகத் தமிழர் தினம் 2024” விழாவில், ‘எனது கிராமம்’ என்ற முன்னோடித் திட்டத்தை […]
