சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கிய மணிரத்னம் இத்தனை ஆண்டுகளாக புத்தக விற்பனையில் நம்பர் ஒன் இடத்தைப் பெற்று வந்த பொன்னியின் செல்வன் நாவல் இந்த ஆண்டு விற்பனையில் பெரும் சரிவை சந்தித்ததாக ஒரு பக்கம் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. பொன்னியின் செல்வன் பர்னிச்சரை எந்த அளவுக்கு உடைக்க முடியுமோ அந்த அளவுக்கு உடைத்து விட்டார் மணிரத்னம். இந்நிலையில்
